Data Cable இன்றி ஆன்ட்ராய்ட் சாதனங்களுக்கு தகவல்களை பகிர

டேட்டா கேபிள் இன்றி  நீங்கள் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட் கைபேசியில் இருந்து  தகவல்களை(Data) கணினி, மற்றும் இன்னொரு ஆன்ட்ராய்ட் சாதனத்திற்கு  தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். இது பற்றிதான் இந்த பதிவு

Software Data Cable

Software Data Cable எனப்படும் தகவல்பரிமாற்ற கம்பி இல்லாமேலே உங்கள் ஆன்ட்ராய்ட் மொலைலிருந்து கணினி,மொபைல், டேப்ளட் பிசி (Computer, tablet, android smartphone) போன்ற மற்ற சாதனங்களுக்கு WiFi மூலம் தகவல்களை பரிமாறிகொள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் (Android apps) இந்தமேன்பொருள்  உதவுகின்றது .  இந்த  பயன்பாட்டு மென்பொருளை இயக்கி WiFi மூலம் உங்கள் கணினி, டேப்ளட் பிசி, மொபைல் போன்ற சாதனங்களுடன் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலையும் எளிதாக இணைத்துவிடலாம்.

இதன் மூலம் எந்த ஒரு கம்பி இணைப்பு இல்லாமலேயே, கணினிக்கும், மொபைலுக்கும் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் வேண்டிய தகவல்பரிமாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

Services