ஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்டிய அவசியம் இருக்கின்றது
ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி
பலவழிகளில் நாம் கேட்டு அறிந்த ஆங்கில வார்த்தைகளை நாங்கள் குறித்து வைத்து மனப்பாடம் செய்து வைத்திருந்தாலும் அதனை எங்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து இருக்க வேண்டும் இதற்க்கு சில இணையத்தளம் அப்பிளிகேஷன் இருந்தாலும் அதற்கு ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் இன்ரநெற் தேவைப்படுகின்றது அதுமட்டுமல்லாமல் எப்படி ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவதும் என்றும் சொல்லித்தருவதே இல்லை
இதற்க்கு தீர்வாகவும் சரளமாகவும் பேசவும் U-Dictionary எனும் அப்பிளிகேஷன் இருக்கின்றது தரவிறக்கியதும் ஆங்கிலம் தமிழ் என்பதை தெரிவுசெய்து தரவிறக்கவும் பின்னன் நீங்கள் மொழிபெர்க்க வேண்டுடிய சொற்களை இட்டும் அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம் அதுமட்டும் அல்லாது அதனை எவ்வாறு எங்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிந்து கொள்ள முடியும்
நீங்கள் குறிப்பிட்ட ஒரு ஆங்கில கட்டுரையை இந்த அப்பிளிகேஷனில் இட்டு படிக்கும் போது அர்த்தம் தெரியாத சொற்களை விரல்மூலம் அழுத்தி தமிழ் விளக்கத்தையும் பெறலாம் மிக அருமையான இந்த அப்பிளிகேஷனை தரவிறக்கி பயன்படுத்தி பயனடையுங்கள்