Audio வில் இருக்கும் இரைச்சலை நீங்குவது எப்படி ?

Audio வில் இருக்கும் இரைச்சலை நீங்குவது எப்படி

நாம் மொபைல் வழியாகவோ அல்லது கணினியிலோ நீங்கள் record செய்யும் போது இரைச்சல் சத்தமும் சேந்தே கேட்பதை அவதானித்து இருப்பிர்கள் இதனை எவ்வாறு நீங்குவது என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்

இதற்க்கு ஒரு மென்பொருள் உதவுகின்றது அதனை தரவிறக்க அதன் முகவரி இந்த பதிவின் கடைசியில் கீழே தரப்பட்டுள்ளது இது இலவச மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது


முதலில் நீங்கள் கணினியில் வைத்திடுக்கும்  Audio வையோ அல்லது நீங்களே அதன் மூலம் புதிய  record செய்தோ பயன்படுத்திக்கொள்ளலாம்
நீங்கள் புதிதாக record செய்து பயன்படுத்துவாராக இருந்தால் முதல் 2-4 விணாடிகளில் பின் நீங்கள் பேசத்தொடங்கவேண்டும்  எப்படி இரைச்சலை நீங்குவது என்று பார்ப்போம்


முதலில் நீங்கள் பேசாமல் விட்ட 4 நிமிடங்ககளை தெரிவுசெய்து படம் பார்க்க (படத்தில் A ) 
                                                
(படத்தில் B )  Effect  &   Noise Reduction  &  Get Noise Profile 

இப்போது நீங்கள் உங்கள் Audio வை முழுவதும் தெரிவு செய்யவும் ( Ctrl + A ) 

 பின்பு Effect  &  Repeat Noise Reduction  ( Ctrl + R )
அவ்வளவுதான் இப்போது உங்கள் Audio வில் இரைச்சல் நீங்கி விடும்


Services