MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்தலாம் என்றதும் கொஞ்சம் புதியதாக இருந்தாலும் பேஸ்புக் பற்றி பெரிதாக கூற வேண்டிய அவசியம் இல்லை பொதுவாக சொன்னால் அதிகமானோரின் நேரத்தையும் இதனாலே வீணாகின்றது எனினும் விடமுடியல்லை ஆம் எனக்கும் தான் அதனால் தான் அதிகமான பதிவுகள் இடமுடியவில்லை
MS-Excel இல் வேலை செய்வது போல நடித்து பேஸ்புக் பாத்திட்டு இருக்கலாம் பார்த்தால் கூட யாரும் கண்டு பிடிக்க முடியாது
சரி விடயத்திற்கு வருவோம் நம்மில் அதிகமானோர் வேலை செய்யும் அலுவலங்களிலோ அல்லது பாடசாலைக்களிலோ அல்லது வேறு இடங்களில் பொதுவாக பேஸ்புக் பார்க்க தடை அப்படி தடைபண்ணி இருக்கும் எல்லோருக்கும் ஆப்பு ரெடி அதாவது இனிமேல் நீங்கள் MS-Excel வேலை செய்வது போல பேஸ்புக் பயன்படுத்தலாம் கிழே உள்ள வீடியோவை பாருங்கள் புரியும் இதற்க்கு ஒரு இணையதளம் உதவுகின்றது இணைய தள முகவரி கீழே