ஆம் மாற்ற முடியும் முதலில் இந்த பதிவின் முடிவில் உள்ள தரவிறக்க சுட்டியில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள் அது notepad வடிவில் அதனை திறந்து ( open ) பார்த்தால் ஸ்கைப் உள்ள அனைத்து சொற்களுக்கும் தமிழ் இருக்கும் உதாரணம் ( sMAINMENU_TOOLS=கருவிகள் ) இதில் நீங்கள் உங்களுக்கு பிடித்த தமிழ் சொல்லை மாற்றி save செய்து விட்டு உங்கள் Desktop இல் வைத்திருங்கள் பின்னன் ஸ்கைப் சென்று
click Tools -> Change Language -> Skype Language File என்தில் நீங்கள் சேமித்து வைத்த notepad File ஐ தெரிவு செய்க ( notepad File காண்பிக்க வில்லையாயின் Tamil.lang என்று தேடுங்கள் கிடைக்கும் ) அவ்வளவுதான் இப்போது விரும்பிய தமிழில் ஸ்கைப் ஐ மாற்றிடலாம் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிர மறக்க வேண்டாம்