IM-Magic Partition Resizer Pro இலவசம்

கணனியை Format  செய்யாமல் Partition களை  உருவாக்க பயன்படும் IM-Magic Partition Resizer Pro இலவசம்  கணனியை Format  செய்யாமல் Partition களை  உருவாக்குவது சாத்தியமா? சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்?

IM-Magic-Partition-Resizer-Pro-downlord

Format  செய்து பின்  hard disk கினை தேவையான partition களாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர்.  ஏற்கனவே  Hard Disk ஐ Format செய்யாமல் புதிய Partition உருவாக்குவது எப்படி? என்ரபதிவில்  மென்பொருள்  இன்றி  Partition களை  உருவாக்குவது பற்றி பாத்தோம் ஆனால் அதற்க்கு ஒரு மென்பொருள் இருக்குன்றது 1/05/2015 வரை இலவசமாக தரவிறக்கலாம்

Services