இன்று அதிகம் பாவனையாளர்களை கவந்து முன்னணியில் திகழும் ஆன்ட்ராய்டு மொபைல் மற்றும் சாதனங்களில் வைரஸ்களில் இருந்து பாதுக்கக்க சில வழிகள்
மொபைலில் எந்த அப்ளிகேஷனையும் பதிவிறக்கம் செய்யும் முன்பும் அதற்கான வாடிக்கையாளர் மதிப்பென்களை பாருங்கள்.
அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்யும் முன் அதை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.
பாதுகாப்பான ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யுங்கள்.ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்த பின் சீரான இடைவெளியில் அப்டேட் செய்யுங்கள்.
சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்வது மிகவும் அவசியமானது.
நீங்களாக வைரஸை அழிக்க முயலும் போது, வைரஸ் குறித்து சரியாக அறிந்து கொள்ள வேண்டும். இதை கண்டறிய இன்டெர்நெட் பயன்படுத்தலாம்.
நீங்களாக வைரஸை அழிக்க முயலும் போது, வைரஸ் குறித்து சரியாக அறிந்து கொள்ள வேண்டும். இதை கண்டறிய இன்டெர்நெட் பயன்படுத்தலாம்.
உங்கள் போனை டீபால்ட் செட்டிங்ஸ்க்கு மாற்றுவது
வைரஸை சரியாக கண்டறிந்த பின் கவனமாக செய்லபட வேண்டும், ஏதேனும் தவறு நிகழ்ந்தால் உங்கள் தகவல்கள் மாயமாகிவிடும்.
play store இல் கிடைக்கும் சிறந்த ஆன்டிவைரஸ் ஒன்ரை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம், இருந்தும் தொடர்ச்சியாக இவைகளை பயன்படுத்த வேண்டாம்.