iphone அல்லது ipad மூலம் கணினியை கட்டுப்படுத்த

இது ஒரு கூகிளின் புதிய அப்பிளிகேசன் ஆகும் இதன்முலம் iphone அல்லது ipad மூலமாக கணணியை கட்டுப்படுத்த முடியும்  இலகுவாக உங்களிடம் இருக்கும் கணணியில் உள்ள தகவல்களை பார்வை இட முடிகிறது  இந்த அப்பிளிக்கேஷன்   iso சாதனங்கள் மட்டும் அல்லாது  ஆன்ட்ராய்டு  சாதனங்களிலும் பயன்படுத்த முடியும்

                                        அப்பிளிக்கேஷனை தரவிறக்க

iphone-ipad-Chrome-Remote-Desktop-app , iphone அல்லது ipad மூலம் கணினியை கட்டுப்படுத்த
                                                                  இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை விளக்குகின்றது கீழே உள்ள வீடியோ



Services