5TB வரையான ஒன்லைன் சேமிப்பு மேற்கொள்ள ஒரு இணையத்தளம்

 ஒன்லைன் தரவுகைளை சேமித்து  வைப்பதை  கிளவுட் ஸ்டோரேஜ் என  அழைக்கப்படுகின்றது  அதற்க்கு பல இணையத்தளங்கள் இருந்த போதும் இந்த இணைத்தளம் மூலம் அதிகமாக அதவாது 5TB வரையில்  சேமிப்பை  மேற்கொள்ள முடிகிறது
online-storage , bigstash
அதுமட்டுமல்லாமல்  இலவசமாகவும்  கட்டணம் செலுத்தியும் இந்த சேவையை பயன்படுத்தலாம்  இவ் சேவையை நேரடியாகவும்  பிரேத்தியேகமாக  அமைக்க பட்ட மென்பொருள் மூலமும்  பயன்படுத்தலாம் 

Services