whatsapp இனி கணிணியிலும் பயன்படுத்தலாம்

WhatsApp Web
 மொபைல்களில் பயன்படுத்தும் whatsapp app கணினியில் பயன்படுத்தப்படக்கூடிய வாறு whatsapp web என்னும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது


உலகெங்கும் 700 மில்லியனுக்கும் அதிகமானோர்   பயன்படுத்தும் சமூக வலைத்தளமாகும்    

 இந்த  சேவை ஒரு கண்ணாடியை போல செயல்படும். அதாவது நமது வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் உள்ள தகவல்கள் இந்த வலைதள சேவையால் நகலெடுக்கப்படும். இதனால் வாட்ஸ் அப்பில்  உள்ள உரையாடல்களும் குறுஞ்செய்திகளும் இனி எப்போதும் போனில் இருக்கும்” 

கீழே இருக்கும் விடியோ பாருங்கள்  பதிவின் முடிவில்  இதன் முகவரி

தற்போது இந்த புதிய சேவையை கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோனில் இந்த சேவையை பயன்படுத்த முடியாது. என்பது குறிப்பிட தக்கது 

இந்தனை பயன்படுத்த    கீழே   உள்ள முகவரில் செல்க

https://web.whatsapp.com


Services