messenger இல்லாமல் facebook app உள்ளே chat பண்ண

பல வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ள  facebook இன் கைபேசி அப்பிளிகேஷனை பயன்படுத்தி  facebook உபயோகிப்பவர்கள் நிச்சயமாக் அவர்கள் நண்பர்களுடன் chat செய்வதற்கு facebook messenger இணை  தரவிறக்கியே தீரவேண்டும் இல்லாவிட்டால் chat செய்யமுடியாது 

 











messenger இல்லாமல் facebook app உள்ளே chat பண்ண 

messenger பாவிப்பதில் பெரிய தலைவலி என்னவென்றால் call வருவது தான்  அதனை சமாளிப்பது சிரமம்தான்  எனவேதான்  எப்படி messenger இல்லாமல்  எப்படி facebook app உள்ளேயே உங்களுக்கு வரும் message பார்க்கலாம்

முதலில் www.facebook.com/messages இந்த  link ஐ   only me என்பதை  தேர்வு செய்து  status ஆக போஸ்ட் பண்ணவும் கீழே உள்ள படத்தை பார்க்க

idhu vera level


அவ்வளவுதான் இப்போது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் chat செய்ய நீங்கள் போஸ்ட் செய்த லிங்கை கிளிக் செய்து பார்வையிடலாம் கிழே உள்ள படம் பார்க்க
idhu vera level

குறிப்பு :- நீங்கள் இப்போது facebook app மூலம் இதனை பார்வை இட்டால்  இதை கிளிக் செய்து பாருங்கள் =>  www.facebook.com/messages

Services