பேஸ்புக் live video வசதி இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும் கனிணியில் நாம் சேமித்து வைத்த அல்லது நாமே தயாரித்து வைத்திருக்கும் வீடியோ மற்றும் போட்டோ ,பாடல்கள் , நகைச்சுவை போன்றவற்றை பலரும் ஒளிபரப்புவதை நீங்கள் பார்த்திருப்பிர்கள் இதனை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்
இதற்க்கு ஒரு மென்பொருள் பயன்படுகின்றது இதனை முதலில் தரவிறக்க கீழே உள்ள சுட்டியில் தரவிறக்கவும்
மென்பொருள் தரவிறக்க
இதனை தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள் பின்னர் அதன்
1 ) scenes பகுதியில் + ஜ அழுத்தி scenes1 உருவாக்கி கொள்ளுங்கள்
2 ) sources பகுதியில் + ஜ அழுத்தி media sources ஐ தேர்ந்து எடுத்து நீங்கள் ஒளிபரப்பும் வீடியோவை தெரிவு செய்யவும்
3 ) உங்கள் facebook page சென்று Publishing Tools > videos > + Live அழுத்தவும் பின்னர்
Server URL: rtmp://rtmp-api.facebook.com:xx/XXXX/
Stream key: xxxxxxxxx?xx=x&x_x=x&x=xxxxxxxxxxxxxx
இவை இரண்டையும் copy செய்து கொள்ளவும்
4 ) மீண்டும் தரவிறக்கிய மென்பொருக்கு சென்று settings சென்று > Stream > Stream Type >custom Streaming server தெரிவுசெய்துவிட்டு
URL : Server URL: rtmp://rtmp-api.facebook.com:xx/XXXX/ (3 இல் சேகரித்த )
Stream : Stream key: xxxxxxxxx?xx=x&x_x=x&x=xxxxxxxxxxxxxx (3 இல் சேகரித்த )
பின்னர் ok > start streaming
5 ) இப்போது உங்கள் facebook page சென்று next கொடுத்துவிட்டு Go Live அழுத்தவும் அவ்வளவு தான்
ஏதும் சந்தேகம் இருந்தால் எமது facebook page இல் அனுப்புங்கள்
பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்