நம் அனைவருக்குமே இல் அப்பிளிகேஷனை அழிக்க தெரியும் ஆனால் குறிப்பிட்ட ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அப்பிளிகேஷன்களை மறைத்து வைக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா
கிழே உள்ள வீடியோவை பார்க்கவும்
குறிப்பு :-
மறைக்க வேண்டிய அப்பிளிகேஷனை 2 வது அல்லது 3 வது பக்கத்தில் க்கு கொண்டு செல்லவும்
உங்கள் போனின் முதல் பக்கத்தில் இடைவெளி இன்றி முழுமையாக இருக்குமாறு பாத்து கொள்ளவும்
மறைத்த அப்பிளிகேஷன்களை மீண்டும் திருப்பி எடுப்பதற்கு உங்கள் மொபைலை ஆப் செய்து ஓன் செய்தால் போதுமானது