நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து Social Media அப்பிளிகேஷன்களையும் தரவிரக்கியே பயன்படுத்துவோம் ஆனால் அடிப்படை வசதிகள் கொண்ட மொபைலில் அதிகமான applications தரவிறக்காமல் முடியாத இடவசதி குறைவாக இருக்கும் அல்லது சில வகை மொபைலில் வேகம் குறைவடையும் இவ்வாறு பல பிரச்சனைகளிற்கு முகம்கொடுப்பவரா நீங்கள் கவலை வேண்டாம்
இதற்க்கெல்லாம் ஒரு Android application இருக்கின்றது இந்த application ஜ நீங்கள் தரவிறக்கினால் போதும் அதன் உள்ளேயே ( Facebook , Twitter , LinkedIn , Instagram , Youtube , Dailymotion , Vine , Google+ , Outlook , Gmail , Yahoo , Aol.mail , 9gag , Vimeo , Mylife , BuzzFeed , Soundcloud , Lifehacker ,Fandango ,Habbo, Cyworld ,Classmates ,Devianart ,Fotolog , Last.fm , Twoo box ,Netflix , slackMedium , Yik Yak , Plenty of Fish , Photobucket , Yelp , Digg , Bitly , Match Talk, Pinterest , Myspace ,Tumblr , Flickr , Meetup , Reddit , Sina Weibo , hi5 ,Qzone ,VKontakte (VK),Odnoklassniki , We Heart It , Wayn ) அப்பிளிகேஷன்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியும் கிழே உள்ள முகவரியில் தரவிறக்கி கொள்ள முடியும்
முகவரி