நாம் web browser ஐ (google chrome , firefox , internet explorer ) திறக்கும்போது தன்னிச்சையாக வேறொரு இணையத்தளத்திற்கு செய்வதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்
Redirect Virus இணை சுலபமாக நீக்குவது எப்படி ?
அதிகமானோர் இதை முயற்ச்சித்து இருப்பீர்கள் இதனை நாம் சாதாரணமாக பயன்படுத்தும் Antivirus மென்பொருட்களால் நீக்க முடியாதது இதற்க்கு ஒரு மென்பொருள் இருக்கின்றது அந்த மென்பொருளின் முகவரி இந்த பதிவின் இறுதியில் உள்ளது தரவிறக்கவும்வைரஸ் இணை சுலபமாக நீக்குவது எப்படி ?
சாதாரணமான மென்பொருள் போலவே உங்கள் கணனியில் install செய்து முடிந்ததும் அது தானாகவே open ஆகும் அதில் sean என்பதை அழுத்திவிட்டால் போதும் எல்லா web browser லும் உள்ள Redirect Virus நீங்கிவிடும் சில நீங்காவிட்டால் மறுபடியும் sean என்பதை கொடுத்தால் போதும் அனைத்தும் நீங்கிவிடும்பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிந்துகொள்ளவும்
முகவரி