இன்றைய காலத்தில் கணணிகளை விட மொபைல் போன் ஊடாகவே அதிகமாக இணையதளங்களை பார்வை இடுகின்றோம் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விடையம் கணனிகளில் எப்படி விரும்பாத இணையத்தளங்களை தடை செய்வது என்பது உங்களுக்கு தெரியும்
ஆனால் எப்படி உங்கள் i phone இல் தடைசெய்வது எப்பது என்பது தான் , ஆபாச தளங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் நீங்கள் உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான்
முதலில்
ஆனால் எப்படி உங்கள் i phone இல் தடைசெய்வது எப்பது என்பது தான் , ஆபாச தளங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் நீங்கள் உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான்
முதலில்
Setting -> General -> Restrictions
உங்கள் கடவுச்சொல்லை இட்டு உள்ளே செல்க பின்னர்
Websites -> Limit Adult Content -> Never Allow ->Add a Website
அதுமட்டும் அல்லாது Specifice Websites only என்பதன் ஊடாக உங்கள் குழந்தைகளை ஆபாச தளங்களில் இருந்து பாதுகாக்கவும் உதவும்