Bitdefender Total Security 2015 இணை இலவசமாக தரவிறக்கி $35 இணை சேமியுங்கள் உங்களது கணணிகளைப் பாதுகாப்பதற்கான மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த ஒரு பாதுகாப்பு மென்பொருள் இது ஆகும். இம்மென்பொருளானது உங்கள் கணணியை Virus மற்றும் உங்கள் கணனியில் ஊடுறுவி உங்களது தகவல்களைத் திருடமுற்படும் திருடர்களிடமிருந்து (Hackers) உங்கள் கணணியைப் பாதுகாக்கிறது. இது வீட்டுப் பாவனைக்கு மட்டுமன்றி அலுவலக பாவனைக்கும் பொருந்தும்.
இந்த பதிவின் இறுதியில் இலவசமாக தரவிறக்க கூடிய Bitdefender இன் உத்தியோக முகவரி தரப்பட்டுள்ளது அதன் வழி சென்று உங்கள் ஈமெயில் முகவரியை இட்டு தரவிறக்கி கொள்ளலாம் உங்கள் ஈமெயில் இல் அதன்கான ஒரு வருட இலக்கம் அனுப்பப்பட்டு இருக்கும் அதன் மூலம் உங்கள் மென்பொருளை மாற்றி கொள்ளுங்கள்
முகவரி