Device Driver பிரச்சினையை நீக்கும் மென்பொருள் இலவசம்

$29.95 பெறுமதியான  Device Driver  பிரச்சினையை நீக்கும் DriveEasy 4.9.3 மென்பொருள்  முற்றிலும் இலவசம் 

கணினியில் உள்ள ஹார்டுவேர் பாகங்கள்இயங்குதளத்(Operating System)துடன் ஒத்திசைந்து இயங்க நிறுவப்படும்மென்பொருள்கள் ஆகும். பிரிண்டர், மதர்போர்டு , வெப் கேம் என்று எந்த Hard wareபொருள் வாங்கினாலும் அதனுடன் Device Drivers என்று CD வடிவில் தருவார்கள். அவற்றை கணினியில் install செய்துகொள்ளலாம்.அந்த Device Driver CD க்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளுதல்அவசியமாகும்.

நமது கணினியில் Operating Systemஐ Reinstall செய்யும் போது தான் பிரச்சினை ஆரம்பிக்கும். Device Drivers ஐ எங்காவது தொலைந்து போய்  இருக்கும். Inter netல் Drivers க்காக தேடிஅலைய வேண்டி  இருக்கும். சில சமயங்களில் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு.இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணனியின்  driversகளை இலகுவாக தரவிறக்கி கொள்ள இந்த மென்பொருள் பெரிதும் பயன்படுத்த படுகின்றது.

முதலில் கீழே உள்ள  முகவரில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயர்  இட்டு நிரப்பி கொள்ளுங்கள் 

முகவரி


அவர்கள் உங்கள் ஈமெயில் க்கு  ஒரு குறிப்பிட்ட link அனுப்புவார்கள்  அதனுடாக செல்லுங்கள்

அவர்கள் உங்கள் ஈமெயில் க்கு  ஒரு குறிப்பிட்ட இலக்கம் அனுப்பி வைப்பார்கள்  அதனை  கிழே  உள்ள முகவரி சென்று  அந்த இலக்கத்தை கொடுத்து  ஈமெயில் முகவரியையும் கொடுத்து  இலவசமான இலக்கத்தை மேற்றுகொள்ளலாம்.

Services