நாம் எழுதிய அல்லது நம்மிடம் இருக்கும் தமிழில் எழுதிய ஆவங்களை இன்னொருவர் வாசித்து காட்டினால் எப்படி இருக்கும் அதுவும் நல்ல உச்சரிப்புடன் அதும் முழுக்க முழுக்க இலவசமாக
இதற்க்கு இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது இந்த பதிவில் கீழே அதற்க்கான முகவரி உண்டு இந்த இணையத்தளம் சென்று நீங்கள் குரல்வடிவம் பெறவேண்டிய கட்டுரைகளை இட்டு குரல்வடிவமாக மாற்றி கொள்ளலாம்
Google Translate போன்று அல்லாமல் சுத்தமான தழிலில் குரல்வடிவம் பெறலாம் அதுமட்டும் அல்லது அந்த குரல் வடிவத்தை Download செய்து உபயோகிக்கவும் முடியும்