எந்த ஒரு மென்பொருளையும் விரும்பும் Run கட்டளை மூலம் திறக்க

Windows கணனியில் நிறுவப்பட்டிருக்கும் ஒவ்வொரு மென்பொருளுக்கும் என ஒவ்வொரு Run Commands தரப்பட்டிருந்தாலும் அவைகள் அனைத்தையும் ஞாபகத்தில் வைப்பதென்பது சற்று சிரமமான காரியமே அதனால் எந்த ஒரு மென்பொருளுக்கும் எமக்கு இலகுவில் ஞாபகம் வைக்கக் கூடிய Run கட்டளைகளை கொடுக்க முடியும

உதாரணத்திற்கு கணனியில் நிறுவப்பட்டுள்ள Google Chrome இணைய உலாவியை Run கட்டளை மூலம் திறக்க  Gc என்றோ அல்லது நீங்கள் விரும்பும் வேறு ஏதும் கட்டளைகள் மூலமோ  Google Chrome இணைய உலாவியை திறந்து கொள்ள முடியும்.

இதனை எவ்வாறு செய்வது என்று பாப்போம். 

Google Chrome இல் Right Click செய்து  properties தெரிவு செய்க
 ( படம் 1 ஐ பாக்கவும்  )
 
( படம்1 )
எந்த ஒரு மென்பொருளையும் விரும்பும் Run கட்டளை மூலம் திறக்க

 ( படம் 2 )

எந்த ஒரு மென்பொருளையும் விரும்பும் Run கட்டளை மூலம் திறக்க

படம் 2  இல் காட்டிய Target  என்பதை copy செய்து கொள்ளுங்கள் 
( உதாரணம்  "C:\Program Files (x86)\Google\Chrome\Application\chrome.exe" இது போல இருக்கும் ) முழுமையாக  copy செய்யவும் 

பின் Desktop இல் Right Click செய்து  New => Shortcut ( படம் 3 )

( படம் 3 )
எந்த ஒரு மென்பொருளையும் விரும்பும் Run கட்டளை மூலம் திறக்க

  இதில்  படம் 2 இல்  copy செய்ததை past பண்ணவும்  படம் 5 பார்க்கவும் 

( படம் 5 )
எந்த ஒரு மென்பொருளையும் விரும்பும் Run கட்டளை மூலம் திறக்க

Next யை அழுத்தவும் இப்போது கீள் கண்டவாறு தோன்றும்  படம் 6

(படம் 6 )
எந்த ஒரு மென்பொருளையும் விரும்பும் Run கட்டளை மூலம் திறக்க

இதில் நீங்கள் விரும்பிய நினைவில் இருக்க கூடிய  சொற்க்களை கொடுக்கலாம்  நான்  Gc என்று கொடுத்து இருக்கின்றேன் அடுத்து  finish  ஐ கொடுக்கவும் 

              இப்போது படம் 7 இல் உள்ள வாறு தோன்றும்

( படம் 7 )

எந்த ஒரு மென்பொருளையும் விரும்பும் Run கட்டளை மூலம் திறக்க

இதனை Cut செய்து C:\Windows என்பதில்  Past செய்க. Windows கணனியில் நிறுவப்படும் அனேக மென்பொருள்கள் C:\Program Files எனும் directory இலே பதியப்படுகின்றது
( Run இல் C:\Windows என்று கொடுத்து ஓபன் பண்ணி அதில் pest பண்ணவும் )
 அவ்வளவு தான்  :)

இப்போது  Run இல்லை Gc என்று கொடுத்தல் Google Chrome ஓபன் ஆகும் 

எந்த ஒரு மென்பொருளையும் விரும்பும் Run கட்டளை மூலம் திறக்க

முயச்சித்து பாருங்கள்   இதை விட இன்னும் ஓர்முறை உண்டு கீளே உள்ள லிங்கை பாருங்க

விரும்பிய Application களை Shortcut keys மூலம் உடனடியாக திறப்பது எப்படி?

Services