இந்த பதிவில் எப்படி கணனியில் இருந்து instagram க்கு புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ எப்படி பதிவேற்றுவது என்பது பற்றி பார்ப்போம்
கணினியில் இருந்து photo வை instagram இல் பதிவேற்ற
instagram என்பது புகைப்படங்களையும் ஒரு நிமிட அளவுகொண்ட வீடியோவையுமே மட்டு பகிரக்கூடிய ஒரு சமூகவலைத்தளம் ஆகும்
இது மொபைல் போன்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த இணையத்தளத்தை நீங்கள் கணனியில் உபயோகிக்க முடியாதது அதாவது எந்த புகைப்படங்களையோ அல்லது வீடியோவையோ தரவேற்ற முடியாதது என்பது எல்லாரும் தெரியும் இதனை எப்படி சாத்தியமாக்குவது என்று பார்ப்போம்
முதலில் உங்கள் Google Chrome திறந்து instagram தளத்திற்கு சென்று உங்கள் கணக்கை திறந்து கொள்ளுங்கள்
அடுத்து Ctrl + Shift+ I அழுத்தவும்
மீண்டும் Ctrl + Shift + M அழுத்தவும் அவ்வளவு தான்
இப்பொழுது உங்கள் மொபைலில் இருக்கும் அப்பிளிகேஷன் போலவே அது மாறிவிடும் உங்கள் விருப்பம் போல இப்போது பயன்படுத்த முடியும்
பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிந்துகொள்ளவும்