iPhone இல் Google Assistant ஐ பயன்படுத்த

இணைய யாம்பவானாகிய google நிறுவனத்தின் Google Assistant அப்பிளிகேஷனை Android மொபைலிற்கு அண்மையில் வெளியிட்டது அனைத்து Android பாவனையானர்களுக்கும் தெரிந்ததே , இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது போல IOS பாவனையாளர்கள் பலரும் அதை விரும்பி இருந்தனர்

Google Assistant அப்பிளிகேஷனை உங்கள் iphone லும் பயன்படுத்த கீழேஉள்ள முகவரியில் சென்று தரவிறக்கவும் 

 SIRI போல வருமா  பயன்படுத்தி பார்த்துவிட்டு சொல்லுங்கள் முகவரி 

Services