எத்தனையோ அப்பிளிகேஷன்கள் வந்தபோதிலும் கணினி பாவனையாளர்கள் மத்தியில் முதலிடத்தில் இருப்பது Skype மென்பொருள் ஆகும் இதில் இலகுவாகவும் தெரிவாகவும் வீடியோ மற்றும் குரல்வழி தொலைதொடர்பு கொள்ள முடியும் என்பது நாம் அறிந்த விடையமே
அண்மைய காலமாக அதிகமான மாற்றங்களை செய்து வாடிக்கையாளர்களை கவர்ர்ந்து வரும் இந்த நிறுவனம் அண்மையில் இந்த மென்பொருளை தரவிரக்காமலே பயந்படுத்தகூடிய வகையில் செய்துள்ளது இப்போது சோதனையில் உள்ளதால் இலகுவாக firefox browser இல் தான் வேலை செய்கிறது

( பதிவின் இறுதியில் ) கிழே உள்ள முகவரியில் சென்று உங்கள் முகவரி மற்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து நேரடியாகவே உங்கள் firefox browser இல் Skype ஐ பயன்படுத்தலாம் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்