வீடியோ எடிட்டிங் மென்பொருள் இலவசம்

CyberLink-PowerDirector-12-LE-download
CyberLink PowerDirector 12 LE எனும் இந்த மென்பொருள் மூலம் வீடியோ எடிட்டிங் இலகுவாக செய்யமுடியும்  இந்த மென்பொருளில் உண்மை  விலை $35 ஆனால் இப்போது முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றது

வீடியோ எடிட்டிங்  என்றவுடன்  எல்லரோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கின்றது   சரி நீங்களும்  அன்றாடம் எடுக்கும்  வீடியோக்களை எடிற் செய்ய தேவை அற்றவைய நீக்கி  தெளிவாக்குதல் மற்றும் தேவைக்கேற்ப  வடிவமைக்க கூடியவாறு நீங்களும்  தரவிறக்கி பயன்படுத்தி கொள்ள முடியும்  


முழுவிளக்கம் பெற கீழே உள்ள வீடியோ பார்க்க 




Services