ஒரு நிமிடத்தில் கேலிச்சித்திரம் வரையலாம்

 நீங்கள் பல கேலிச்சித்திரங்களை பாத்திருப்பிர்கள் அது போலவே நானும் நமக்கு பிடித்த அல்லது நம்முடைய புகைப்படங்களை கேளிச்சித்திரமாக்க ஒரு நிமிடம் போதும் அதற்காக ஒரு அப்பிளிகேஷன் இருக்குன்றது அது பற்றி தான்   இந்த பதிவு

நமக்கு கேலி செய்வது மிகவும் பிடித்தாக இருந்தாலும் பிறர் மனதை புண்படாமல் கேலி செய்வது நல்லது எனவே இதன் மூலம் யார் மனதையும் புண்படுத்த  வேண்டாம்

இந்த அப்பிளிகேஷன் முலம் இலகுவாக விரும்பியவரின் முக தோற்றத்தை மட்டும் இட்டு 100 க்கும் அதிகமான கேலிச்சித்திரங்களை உருவாக்க முடியும் மனதை மயக்கும் இந்த  அப்பிளிகேஷனை' நீங்களும் பயன்படுத்து பாருங்கள்  கிழே உள்ள முகவரி ஊடக தரவிறக்க முடியும்

Services