இன்று அதிகமானோரால் விரும்பி பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்த விரும்பும் அப்பிள் i phone கடவுச்சொல் மறந்து போனால் என்ன செய்வது பற்றியதே இந்த பதிவு
பாஸ்வோர்ட் மறந்து போனால் மொபைலை reset செய்ய வேண்டும் இதற்க்கு 2 வழிகள் உள்ளன i phone பாவனையாளர் பலருக்கும் தெரிந்திராத விடையம் தான் மறதி யாரைத்தான் விட்டுவைத்தது உங்கள் மொபைல் பாஸ்வோர்ட் மறந்தால் உடனே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
முறை 1
1 ) முதலிலே உங்கள் மொபலை (slide to power off) off செய்யுங்கள்
2 ) மொபைலிருக்கும் கணினிக்கமான cable ஐ நீக்கிவிடுங்கள்
3) உங்கள் கணினியில் iTunes மென்பொருளை இயங்க செய்யவும்
4) Home button யை அழுத்தியவாறு மொபைலை கணினியுடன் இணைக்கவும்

கிழே உள்ளவாறு உங்கள் மொபைலில் தோன்றும்
கீழே உள்ளவாறு உங்கள் கணினியில் தோன்றும்
நீங்கள் restore என்பதை அழுத்தி சில நிமிடங்களில் உங்கள் மொபைல் பாஸ்வோர்ட் ஐ reset செய்ய முடியும்
முறை 2
மொபைலை கணினியுடன் இணைக்கப்பட்டு இருக்கவே Home button உடன் power button ஐ அழுத்தி பிடிக்க