புதிய Font இணை நீங்களே உருவாக்கிக் கொள்ள ஒரு மென்பொருள் இருக்கின்றது அது பற்றிதான் இந்த பதிவு அனைத்து கணினி பாவனையாளர்களும் எதோ ஒரு வகையில் கணணி எழுத்துக்கள் முக்கியமாகின்றது போட்டோவில் எழுதுவது புதிய லோகோ அமைப்பது என்று பல தேவைகள் இருக்கும் எனவே தான் நாம் மற்றவர்களில் இருந்து வேறுபட்டு சொந்தமாக எழுத்துருக்களை உருவாக்க உதவும் ஒரு மென்பொருள் இது. உங்களிடம் ஏற்கனவே இருக்கும் TrueType மற்றும் OpenType fonts வகை எழுத்துருக்களை இவ் மென்பொருள் மூலம் உருமாற்றம் செய்து புதிய ஒரு தனித்துவ எழுத்துருவை உருவாக்கமுடியும்!
மேலும் சிறப்பம்சமாக இந்த மென்பொருளிள் “Scanner” மூலமாக எடுக்கப்படும் வடிவங்களையும் எழுத்துருவாக மாற்ற உதவுவதனால், உங்கள் சொந்த கையெழுத்தையே ஒரு எழுத்துருவாக மாற்றிக்கொள்ள முடியும்.
தரவிறக்க
மேலும் சிறப்பம்சமாக இந்த மென்பொருளிள் “Scanner” மூலமாக எடுக்கப்படும் வடிவங்களையும் எழுத்துருவாக மாற்ற உதவுவதனால், உங்கள் சொந்த கையெழுத்தையே ஒரு எழுத்துருவாக மாற்றிக்கொள்ள முடியும்.
தரவிறக்க