நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் உள்ள கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும் " உங்கள் கணினியை ஆப்பிள் கணினி போல மாற்ற " பதிவை பாருங்கள் பிடித்தவர்கள் அப்பிள் கணணி போல மாற்றி இருப்பீர்கள் .
இந்த பதிவில் அப்பிள் அப்ளிகேஷன்களை எவ்வாறு விண்டோஸ் கணனியில் பயன்படுத்துவது என்பது பற்றியதே அப்பிள் அப்ளிகேஷன்களை கணனியில் பயன் படுத்த iPadian எனும் மென்பொருள் அனுமதிக்கிறது இதனை தரவிரக்குவதர்கான சுட்டி கீழே இருக்குன்றது அதனை பயன் படுத்தி தரவிறக்கவும் ( zip file ) திறந்தால் கீழே படத்தில் இருப்பது போன்று தோன்றும்