தற்காலிக மின்னஞ்சல் சேவைதரும் பத்து இணையத்தளங்கள்

நீங்கள் எந்தவொரு  குறிப்பிட்ட சேவை அல்லது வலைத்தளத்தினை  அணுகவேண்டுமெனில்  உங்கள் மின்னஞ்சல் ஐடி பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு இடுவதால் பல பிரச்சனைகள் உருவாகலாம்  அதனை தடுக்க  குறிப்பிட்ட  நேரம் மட்டும் உபயோகிக்க கூட மின்னஞ்சல் உருவாக்குவது பற்றியதே இந்த பதிவு


நமது மின்னஞ்சல் முகவரியை இடும்போது அவர்கள் Spam mailகளை அனுப்ப வாய்ப்புள்ளது. பதிவு செய்வதை தவிர்த்து ஏறகனவே பதிவு செய்த login களை Bugmenot.com இணையதளத்தில் எடுத்து பயன்படுத்தினாலும் சில தளங்களில் அவை வேலை செய்வதில்லை. பல தளங்களுக்கு Login இருப்பதில்லை. எனவே Verification Mail  களுக்காகவும்  spam mail களை தவிர்க்கவும் Disposable Email  எனும் தற்காலிக மின்னஞ்சல் முறையை பயன்படுத்தலாம். அதனை இலவசமாக தரும் 10  தளங்கள் கிழே  தரப்பட்டுள்ளது  

Services