மாணவர்கள் தங்களது கல்வித்திறனை வளர்த்துக்கொள்ள பல இணைய தளங்கள் உதவுகின்றன . நான் இதற்கு முன்னரும் பல இணைய தளங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளேன் இந்த பதிவில் உள்ள இணைய தளங்கள் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் உதவும் என நினைகிறேன் .
நம் உடலில் உள்ள பாகங்கள் எவை அவற்றின் பிரிவுகள், அவற்றின் தொழிற்பாடுகள் என்பவற்றை அனிமேஷன் மற்றும் படங்கள் வாயிலாக விளக்குகிறது இந்த தளம் . இந்த தளம் ஸ்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் தகவலை தருவதால் முதலில் மொழியினை தெரிவு செய்து உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக கற்றுகொள்ள முடியும் .
இந்த தளத்தில் உலக புகழ்பெற்ற 631 அறிஞர்களின் பொன்மொழிகள், தத்துவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 118 தலைப்புக்களில் 4099 பொன்மொழிகள் உள்ளன .
இது ஓர் வீடியோ தளமாகும். இங்கு கணிதம் , இரசாயனவியல் , கணணி என மேலும் பல தலைப்புக்களில் வீடியோக்கள் தரப்பட்டுள்ளன.
கொலம்பிய பல்கலை கழகத்தால் நடத்தப்படும் இணையத்தளமாகும். இங்கு உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குறிப்புக்களை கற்றுகொள்ள முடியும்.
இங்கு உங்கள் சந்தேகங்களை வினாக்களாக அனுப்பி பதில் பெறலாம் .
இங்கு உங்கள் சந்தேகங்களை வினாக்களாக அனுப்பி பதில் பெறலாம் .