தேவை அற்ற மென்பொருளை நிறுத்தி வைக்க

Computer யை start பண்ணும்போது உங்களுக்கு தேவையில்லாத Startup புரோகிராம் ரன் ஆகும்.அப்பொழுது system மெதுவாக இயங்கும்.
 

உங்களுக்கு தேவையில்லாத Startup புரோகிராம் யை எப்படி stop பண்ணுவது.

  Start பொத்தானை அழுத்தி
Run என்பதை தேர்ந்தெடுக்கவும் (win+r).
  அதில்
msconfig என்று கொடுத்து ok பொத்தானை அழுத்தவும். 





     
Startup   என்பதை தேர்ந்தெடுக்கவும்.
 
 

 


அதில் உங்களுக்கு தேவையில்லாத  புரோகிராம் யை  அந்த பாக்ஸ் உள்ள டிக் யை எடுத்து விட்டு apply  பொத்தானை
அழுத்தவும் பிறகு  ok  பொத்தானை அழுத்தவும்.

 

Services