சரியான ஒரு ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி ஸ்பைவேர் உங்கள் கணினியில் இல்லையென்றால், பென் ட்ரைவ், மெமரி கார்டு போன்றவற்றின் மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும் ஸ்பைவேர் மற்றும் மால்வேர்களின் தாக்குதல்களிலிருந்து தப்புவது கடினம்.
இது மட்டுமின்றி இணையத்தில் திடீரென்று செய்தி வரும் ‘உங்கள் கணினி ஸ்பைவேர்/மால்வேர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது’ நான் வந்து சரி செய்து விடுகிறேன் என்று உங்கள் கணினியில் அமர்ந்துகொண்டு பல மால்வேர்களின் பணியை செய்யக்கூடிய rogue/fake antivirus அப்ளிகேஷன்கள், உங்கள் கணினி பயன்பாட்டை முழுவதுமாக முடக்கக் கூடிய காரணியாக அமைந்து விடுவது உங்களுடைய கவனக் குறைவினால்தான்.

1- வைரஸ்களின் தாக்கமாகவோ அல்லது சில பழைய கோப்புகளை மெமரியில் சேர்த்து வைத்திருப்பதாலோ இருக்கலாம்..
2-இவை அனைத்திற்கும் ஒரே மென்பொருள் மூலம் ஒரே நேரத்தில் தீர்க்கும் வழிமுறை இது மட்டுமே ..!
3-உங்கள் சாதாரண Antivirus, Internet Security மூலம் தீர்க்க முடியாத இப்பிரச்சனைகளாகும் ஆகும் .
4-Registry, Memory, Cookies இவற்றுக்குள் Malware, Trojan Horse,Trojan.Agent,Adware Tracking Cookies,Application Agent போன்ற வைரஸ்கள் இருப்பதன் காரணமாகவே உங்கள் இணையத்தினதும் கணணியினதும் வேகம் குறைந்து காணப்படும் …
5-இவ்வாறான வைரஸ்களை பயன்படுத்தியே உங்களுடைய கணனியில் நுழைவதும் உங்களுடைய கோப்புகளை திருடுவதுமான செயற்பாட்டில் ஈடுபடுவார்கள் .
6-இது உங்கள் சாதாரண Antivirus, Internet Security மூலம் தீர்க்கப்பட முடியாது.
இப்படிப்பட்ட நிலையில் உங்கள் கணினியை மீட்பது எப்படி?
இதற்கான தீர்வாக அமைகிறது SUPERAntiSpyware என்ற மென்பொருள்
* இதனை முற்றிலும் நான் இலவசமாக தருகிறேன் *