அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா Facebookஇல் இருவரைவிடஅதிகமானோர் விளையாடக்கூடிய விளையாட்டை வெளியிட்டுள்ளது. இந்த விளையாட்டு மக்களின் விண்வெளி அறிவை அதிகரிப்பத்தாய் அமைந்துள்ளது .
இந்த விளையாட்டில் பல சுற்றுகள் இருக்கும். ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொருவரும் பத்து பலதேர்வு வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். முதலாவதாக சரியான பதிலை கொடுப்பவருக்கு 100 புள்ளிகளுடன் மேலதிகமாக 20புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் சரியான பதில் அளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் உங்களுக்கு ஒரு பதக்கம் வழங்கப்படும்.
இந்த விளையாட்டானது நாசாவின் இன்டர்நெட் செர்விசெஸ் க்ரூப்பில் பணிபுரியும் Scott Hanger மற்றும் Todd Powell மற்றும் Jamie Noguchi ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டினை பெறுவதற்கான முகவரி