i phone, i pod வீடியோக்களை 3D காட்ச்சிகளா இனி பார்க்கலாம் ...


i phone, i pod ஆகியவற்றில் உள்ள காட்சிகளை 3D காட்ச்சிகளா பாப்பதர்க்கு  உதவும் i3D என்ற உபகரணம் அண்மையில் யப்பானில்  நடைபெற்ற  ஊடகங்களின் விழாவில்  காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது




 

இதில் 3D காட்சிகள் மூன்று அரைக் கன்னாடிகள் முலம் ஒருங்கினைக்கப்பட்டு புதுமையான முறையில் திரையில் முன்று பகுதிகளாக தோன்றுகின்றன

இந்த முறையில் 3D காட்சிகளை யதார்த்தமாக காண முடிகிறது  இந்தத்க் கருவிமூலம்  3D காட்சிகளை யார்வேண்டுமானாலும் i phone இல் உருவாக்கி கொள்ளலாம்
 
இது சந்தைக்கு வந்ததும் 3D காட்சிகளை எவரும் வெறும் கண்களினால் பார்க்க முடியும் என்பதுடன் அதை நாங்களே உருவாக்கும் வசதியும் இருக்குறது என இக்கருவியை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர் .








Tags

Blog Archive

இடுகைகள்