மியூசிக் கேட்பது என்றாலே அனைவருக்கும் விருப்பமான ஒன்று தான். அதிலும் நண்பர்களுடன் சேர்ந்த மியூசிக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தால், அனைவரும் பெரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சோஷியல் மீடியாவான பேஸ்புக். இதில் லிசன் டூ மியூசிக் என்ற ஒரு வசதியை ஏற்படுத்தி உள்ளது பேஸ்புக். இந்த வசதியின் மூலம் பேஸ்புக்கில் ஒன்றாக இணைந்துள்ள நண்பர்கள் ஒன்றாக பாடல்களை கேட்டு மகிழலாம்.

