இணையதளம் ஒன்றில் புதிய சிந்தனை வரிகளாக இயற்கையை மனிதன் தொந்தரவு செய்தால் மனிதனை இயற்கை சீற்றங்கள் வழியாக தொந்தரவு செய்யும் என்று அழகாக இயற்றியுள்ளார்கள், அந்த வகையில் நம் கண் முன்னே பல நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன நடக்கவும் இருக்கின்றன. எத்தனை இடர்வுகள் வந்தாலும் மனிதன் சிந்திக்கும் ஆற்றல் நின்று விடுவதில்லை.
சென்ற 6 ஜனவரி, 2012 சீனாவின் ஜிங்குவா (Xinhua) மகாணத்தில் புதிதாக ஒரு கம்பியூட்டர் ஒன்று உறுவாக்கியுள்ளார்கள்.இதன் சிறப்பம்சம் மூக்குக் கண்ணாடி போல் அணிந்து கொண்டு நாம் சாதாரனமாக பயன்படுத்தும் கம்பியூட்டரை இயக்கி கொள்ளலாம். இது கண்ணாடியின் உட்புறத்தில் திரைகள் அமைத்து அதில் கம்பியூட்டரின் காட்சிக்கள் தெரியும், கம்பியில்லா இணைப்பு (wireless) வழியாக
சொடுக்கியும் (Mouse) மடிக்கக்கூடிய கணினி விசைப்பலகையும் (Folding Key Board) இயக்கப்படுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு sci-tech என்றொரு நிறுவனம் தயாரித்துள்ளது இதை வருகின்ற மார்ச் மாத இருதிக்குள் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளனர்