mozilla firefox 7.0 வெளிவந்துவிட்டது

பயர்பாக்ஸ் உலாவியின் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு 7.0 வெளியிடப்பட்டுள்ளது

இதில் மெமரி மிகவும் குறைவாக எடுத்துக் கொண்டு வேலை செய்யும் விதத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 20 முதல் 30 சதவீதம் வரைகுறைக்கட்டிரு இருக்கின்றது

அதிகபட்சம் 50 சதவீதம் இணையப்பக்கங்கள் லோடு ஆகும் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றனர்.

நிறைய பாதுகாப்புகள் மேம்படுத்தப்படிருக்கின்றன.




புக்மார்க்குகள் உடனடியாக பயர்பாக்ஸ் உலாவியின் மூலமாக Sync செய்யும் வசதியும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
  
 உங்கள் Mozilla நிரல் புதிய கிராபிக்ஸ் மற்றும் வண்ணங்களை கொண்டு மாற்ற அனுமதிக்கிறது.
   
 உங்கள் பாதுகாப்பு பில்ட், ஃபயர்பாக்ஸ் தீங்கு ActiveX கட்டுப்பாடுகள் ஏற்றப்படுவதின் மூலம் தீங்கிழைக்கும் ஸ்பைவேர்களிடம் இருந்து உங்கள் கணினியை பாதுகாப்பாக பராமரிக்கிறது. 

போன்ற வசதிகளுடன் புதிய mozilla firefox 7.0 

தரவிறக்க முகவரி





Tags

Blog Archive

இடுகைகள்