இதற்காக தனது 'டூடுலில்' மாற்றங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றும் அத்தகைய மாற்றத்தினை மேற்கொண்டுள்ளது.
லெரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோரால் பெக் ரப் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட தேடல் பொறி பின்னர் கூகுள் எனப் பெயர்மாற்றம் பெற்றது.
கூகுள் நிறுவனம் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டது. இது 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி தனியார் ஸ்தாபனமாக்கப்பட்டது.
கூகுள் முன்னர் தனது பிறந்த தினத்தை செப்டம்பர் 7 ஆம் திகதியே கொண்டடி வந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் 27 ஆம் திகதியே கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
உலகின் முதல் தர தேடல் பொறியாக விளங்கும் கூகுளுக்கு நாங்களும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.